Search This Blog

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ரூபாய் ஐந்தாயிரம் பரிசு பெற்ற சிறுகதை - காதல்

இப்போது பலரும் தன் பிள்ளைகள் கொடுமைப்படுத்தி சாப்பாடு போட மறுக்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்செல்கின்றனர். இந்த சூழ்நிலைக்கு சம்பந்தப் பட்ட பெற்றோர்களே பல நேரங்களில் தங்களின் துன்பத்திற்கு காரணமாகின்றனர் என்று என் மனதில் தோன்றிய கருத்தை வைத்து எழுதிய சிறுகதை.



சுயநலமே உலகம் என்று ஆகிவிட்ட நிலையில் தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது அவசியமே என்பது என்னுடைய கருத்து. தன்னுடைய பிள்ளைகளாக
இருந்தாலுமே!

புத்தகத்தில் பிரசுரமான கதையின் பக்கங்களை விரைவில் பதிவேற்றுகிறேன்.

3 கருத்துகள்:

  1. முதலில் என் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன். கதையினை வாசித்தபின் மறுபடி கருத்துரைக்கிறேன்.

    வாழ்த்துக்கள் சரவணன்!!!!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை சரவணன். பல குடும்பங்களில் நடப்பதைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    //புத்தகத்தில் பிரசுரமான கதையின் பக்கங்களை விரைவில் பதிவேற்றுகிறேன்.//

    காத்திருக்கிறோம்:)!

    பதிலளிநீக்கு