Search This Blog

வெள்ளி, 12 மார்ச், 2010

மழை நீர் சேகரிப்பு - சில வழிமுறைகள்

 மழை நீர் சேகரிப்பு முறையை வெற்றிகரமாக செய்து தரும் பொறியாளர் ஒருவர் திருவாரூரில் இருக்கிறார். நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது கல்லூரி ஆண்டு மலரில் அவரது பேட்டியை இடம்பெறச் செய்தோம்.
  அவரை நேர்காணல் செய்வதற்கு என்னால் செல்ல இயலவில்லை. ஆனால் பேட்டி எடுக்கச் சென்று வந்தவர்கள் கிறுக்கிக்கொண்டு வந்ததை தொகுத்து அச்சுக்கு அனுப்பினேன்.

அந்தப் பக்கங்கள் உங்களுக்காக.

படங்களின் மீது கிளிக் செய்து பெரியதாக்கி படிக்கவும்.
******

இந்த ஒளிப்படத்தில் இருப்பது 2002-2003ம் வருஷம் கல்லூரி ஆண்டு மலரின் ஆசிரியர் குழுவினர். தமிழ்ப்பேராசிரியரும் நானும் மட்டுமே 95 சதவீத வேலைகளைக் கவனித்தது வேறு விஷயம்.


3 கருத்துகள்:

  1. தமிழ்ப்பேராசிரியரும் நானும் மட்டுமே 95 சதவீத வேலைகளைக் கவனித்தது வேறு விஷயம்.

    ........திருவாரூர் தேரை, நீங்க இரண்டு பேரும் கட்டி இழுத்த மாதிரி............. Congrats ! :-)

    பதிலளிநீக்கு
  2. புகைப்படக் கவிதை பதைபதைக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தையும் படித்தேன்..
    ரசித்தேன்........

    பதிலளிநீக்கு