Search This Blog

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கேபிள் - பரிசல் - புத்தக விமர்சனம் - விரிவான விபரம் நாளைக்கு...

கேபிளின் புத்தகத்தில் இருந்த சில கதைகளை நான் விகடனில் வெளிவந்தபோதே படித்திருக்கிறேன்.தொகுப்பில் முதல் கதையான முத்தத்தில் ஏறிய கிக், புத்தகம் முழுவதையும் படித்து முடித்தவரை இறங்கவே இல்லை.கேபிள் அண்ணன் வித்தியாசமான கோணங்களில் இயல்பான மனிதர்களை படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

பரிசல் அண்ணன் ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு களத்தில் அமைத்துக்கொடுத்திருந்தார்.தொகுப்பில் இருந்த பல கதைகள் அட என்று சொல்ல வைத்தன.

பணிச்சுமை காரணமாக விரிவான விமர்சனத்தை நாளை எழுதுகிறேன்.ஆனால் பரிசல் அண்ணனோன புத்தகத்துல முதல் பக்கமே இப்படி எனக்கு அதிர்ச்சி கொடுக்கும்னு நினைக்கலை. அந்த ரெண்டு வார்த்தைகளைப்படிச்சதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(வடிவேலுவின் வசன உச்சரிப்பில் படிக்கவும்.)

3 கருத்துகள்:

  1. நானும் படிச்சிட்டிருக்கேன்..விரைவில் டரியலாக்குவேன்

    பதிலளிநீக்கு
  2. நானும் படிச்சிட்டிருக்கேன்..விரைவில் டரியலாக்குவேன்

    பதிலளிநீக்கு
  3. எழுதப் போகும் விமர்சனத்துக்கு அறிமுக பதிவா? :-)

    பதிலளிநீக்கு