Search This Blog

புதன், 13 ஜனவரி, 2010

இயக்குனர் ஷங்கரின் இணையதளத்தில் என்னுடைய கடிதம் பிரசுரம்



கடந்த ஞாயிறு அன்று இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்துக்கு ஒரு நீ......ண்ட கடிதம் அனுப்பினேன். திங்கள் கிழமை மாலை வரை கமெண்ட் டூ மாடரேஷன் என்றுதான் இருந்தது. பிறகு இரவில் பார்த்தேன். கமெண்ட் வெளியிடப்படவில்லை. அதனால் நேற்று செவ்வாய்க்கிழமை அது குறித்து ஒரு பதிவு வெளியிட்டேன். அதை இயக்குனர் ஷங்கரின் இணைய தளத்து நிர்வாகிகள் பார்த்திருப்பார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை. 12.01.2010 இரவு நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.



கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்ட விமர்சனங்களை வேண்டுமானால் ஒதுக்கிவிடலாம்.மற்றபடி நியாயமான முறையில் சுட்டிக்காட்டப்படும் விஷயங்களைக் கவனத்தில் கொள்வது நிச்சயம் நன்மைதான் தரும்.இது எல்லாருக்குமே பொருந்தக்கூடிய விஷயம்.

5 கருத்துகள்:

  1. கடிதம் படித்தேன்...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்துக்கள் கவனிக்க படுகின்றன என்று அர்த்தம். வாழ்த்துக்கள்.
    நமது ப்லாக் பக்கமும் நேரம் இருக்கும் போது வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் சரண்

    வாழ்த்துகள் - இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. @ cheena (சீனா)

    வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு