Search This Blog

செவ்வாய், 5 ஜனவரி, 2010

தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா?



மஹாராஷ்டிராவில் போலீசாரின் பதிவேட்டின்படி குற்றவாளி எனப்படும் ஒருவர் தந்த புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்ட ஐந்து போலீஸ் உயரதிகாரிகளை அம்மாநில முதல்வர் பணியிடைநீக்கம் செய்திருக்கிறார்.

மக்கள் தவறு செய்யும்போது அவர்களைத் தடுக்கவோ பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தவோ அதிகாரம் படைத்தது காவல்துறை. ஆனால் சில போலீஸ் உயரதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தாங்கள் செய்த தவறுகளை மூடி மறைத்துவிடுகிறார்கள்.

அதிலும் போலீசார் பலர் சமூகவிரோதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது.

நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்ற தவறுகள் செய்தால் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால்தான் இது போன்ற குற்றங்கள் கொஞ்சமாவது குறையும்.

மஹாராஷ்டிராவில் போலீஸ் அதிகாரிகளின் மீது எடுக்கப்பட்டதைப் போலவே எல்லா மாநிலங்களிலும் தவறு செய்யும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

4 கருத்துகள்:

  1. //நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்ற தவறுகள் செய்தால் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால்தான் இது போன்ற குற்றங்கள் கொஞ்சமாவது குறையும்.//

    everyone accepts with this but we are in india so we must think that this might not happen in few seconds but may after some generations

    பதிலளிநீக்கு
  2. @ angel

    //everyone accepts with this but we are in india so we must think that this might not happen in few seconds but may after some generations//

    நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எந்த ஒரு விஷயம் நடைபெறுவதற்கும் அதற்கான சிந்தனை முதலில் தோன்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு