Search This Blog

திங்கள், 21 டிசம்பர், 2009

தொலைக்காட்சியும் புத்தகமும்...


தொலைக்காட்சியில் சில சமயம் எதாவது விறுவிறுப்பு இல்லாத நிகழ்ச்சியோ, போரடிக்கும் திரைப்படமோ ஓடிக் கொண்டிருந்தால் சட்டென்று டி.வி.யை நிறுத்தத் தோணாது. ரிமோட் மூலம் சேனல்களை மாற்றிக்கொண்டே இருப்போம். நம் உற்சாகம் வடிந்து போய் வேறு எதுவும் செய்ய மனசே இல்லாம தூக்கத்தையும் விட்டுடுவோம்.

ஆனால் புத்தகம் மட்டும், விறுவிறுப்பான விஷயம் என்றால் கண்டிப்பாக நம் புத்தியைக் கூர்மைப் படுத்தும்.

மொக்கைன்னா மூடி வெச்சுட்டு தூங்குவோம். இல்லன்னா வேற வேலையை பார்க்கப் போயிடுவோம்.

3 கருத்துகள்:

  1. எப்படி sir உங்களால மட்டும் இப்படி?
    முடியல

    neraya research pandringa nu theryuthu

    பதிலளிநீக்கு
  2. @ angel

    //எப்படி sir உங்களால மட்டும் இப்படி?
    முடியல

    neraya research pandringa nu theryuthu//

    ரிசர்ச் பண்றது தொலைக்காட்சியிலையா இல்ல தூங்குறதுலையா - இதுதான நீங்க கேட்க வந்தது.?

    பதிலளிநீக்கு