Search This Blog

திங்கள், 7 டிசம்பர், 2009

எவ்வளவோ செஞ்சிட்டோம்...இதைப் பண்ண மாட்டோமா?...


தொடர்ந்து சீரியசாவே எழுதிட்டு இருந்துட்டேன். அப்புறம் நீங்க அய்யய்யோ...கருத்து கந்தசாமி வந்துட்டான்னு எஸ்கேப் ஆயிடக்கூடாதுல்ல...அதான்...எஸ்.எம்.எஸ் ஜோக் ஒண்ணை தட்டி விட்டுருக்கேன். இளைய பாரதத்தில் சிரிப்பு தேசம் தலைப்புக்கு கீழ இருக்குறது எல்லாம் இந்த எஸ்.எம்.எஸ் சரக்குதான்.

Prove that 2/10 = 0.2 is wrongly printed as "Prove that 2/10 = 2"

பொறியியல் கல்லூரி வினாத்தாளில் அச்சுப்பிழை .

மாணவர்கள் : எவ்வளவோ செஞ்சிட்டோம்...இதைப் பண்ண மாட்டோமா?...

2:- Two
10:- Ten
2/10 = two/ten

wo/en

W - 23
O - 15

E - 5
N - 14

w + o = 23+15 = 38
e + n = 5+14 = 19

So 38/19 = 2...

எப்பூடி?

Thanks: B.Anand (Aeronatical Engg. student)

3 கருத்துகள்:

  1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பப...கண்ணை கட்டுதே...

    பதிலளிநீக்கு
  2. //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பப...கண்ணை கட்டுதே...//

    முதல்ல படிச்சப்ப எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு தல...

    பதிலளிநீக்கு