Search This Blog

செவ்வாய், 15 டிசம்பர், 2009

மாணவர்களின் நலன் காக்கப்படுமா? ( எங்க...கல்லூரி அதிபர்கள் மேலதான் அக்கறை அதிகமா இருக்கு!...ஆதங்கம் ஏப்ரல் 2007ல்)



அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அனுமதியில்லாமல் சுமார் 169 கல்வி நிறுவனங்கள் இருப்பதாகப் பட்டியலிட்டுள்ளார்கள். இவற்றில் படித்தால் கல்வித்தரம், வேலைவாய்ப்பு போன்ற பலவற்றிலும் பிரச்சனை என்று அறிவித்துள்ளனர்.

இணைய தளத்தில் சென்று பார்க்கும்போது இந்தப் பட்டியலைக் கவனிக்க முடிவது எல்லோராலும் இயலாத ஒன்று. எனவே அரசு, அந்த 169 கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஒவ்வொரு பள்ளியிலும் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது உண்மையான தகவல் என்பதால், பள்ளிகளின் நோட்டீஸ் போர்டில் ஒட்டுவதில் பிரச்சனை இருக்கப் போவதில்லை. தேர்வு முடிந்து போதுமான அவகாசம் இருப்பதால் எல்லா பள்ளிகளிலும் பட்டியலை ஒட்டி, மாணவர்களின் கல்வி, எதிர்காலம் என இவர்களின் நலன் காக்குமா?

4 கருத்துகள்:

  1. நல்ல யோசனை. தினசரிகளில் கூட விளம்பரம் தரலாம்.

    பதிலளிநீக்கு
  2. @ tamiluthayam

    //நல்ல யோசனை. தினசரிகளில் கூட விளம்பரம் தரலாம்.//

    கருத்துக்கு நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  3. m good idea but neraya unauthorised college vachirukavanga schools um vachirupanga so avanga school la poduvanga nu expect panamudyathu

    பதிலளிநீக்கு
  4. @angel

    //m good idea but neraya unauthorised college vachirukavanga schools um vachirupanga so avanga school la poduvanga nu expect panamudyathu//

    நீங்கள் சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். உதவி கல்வி அலுவலகத்தில் ஒட்டி வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு